AMBEDKAR INSTITUTE FOR SOCIAL ANALYSIS. ( AISA )
( ஆய்வு மையம் )
பெங்களுருவைப் சேர்ந்த பகுத்தறிவாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் Gauri Lankesh Patrike செப்டம்பர் 5, 2017 அன்று பெங்களுருவில் அவரது வீட்டின் முன் இந்து தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் முக்கிய குற்றவாளியின் பெயர் Amole Kale என்பதாகும். இவர்களுக்கு Pune யில் Veerendra என்பவன் தனது உரையால் வெறியூட்டினான். Airgun எவ்வாறு கையாள்வது என்பதற்கும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. (நன்றி.Times of India, Chennai 16/8/2023)
விழித்திரு -எச்சரிக்கையாயிரு.
Ambedkar Institute of Social Analysis-Chennai
( Maragatham Trust)
16/8/2023 அன்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் Te hreek -e-Labbaik Pakistan
எனும் இஸ்லாமிய தீவிரவாதக் குழு சுமார் 21 கிறிஸ்தவ தே வாலங்களை யும் 35
வடுீ களை யும் தரை மட்டமாக்கியது. மூன்றுகுடியிருப்புகளிலிருந்து சுமார் 500
குடும்பங்கள் உயிருக்குப் பயந்துவட்ீ டை விட்டு ஓடியுள்ளனர். பாகிஸ்தானின்
இடை க்காலப் பிரதமர் Anwaar Ul Hag Kakar இச் சம்பவத்திற்கு தமது
கண்டனத்தை த் தெ ரிவித்துள்ளார். இரண்டு சந்தே கத்திற்குரிய குற்றவாளிகள்
உடனடியாகக் கை து செ ய்யப்பட்டுள்ளனர். மே லும் Kakar ” The Minorities will stay
protected in this country. There may be an attempt to harm them from section of marginalised
and peripheral groups of people, but that would be responded to sternly and strictly ” என
உறுதியளித்துள்ளார்.( மணிப்பூர் வன்முறை கள் இந்திய அரசின்
நிலை ப்பாட்டை யும் செ யல்பாட்டை யும் ஒப்பிடுக) சிறுபான்மை யினருக்கு
ஆபத்து எங்கிருந்தும் பல்வே று வடிவங்களும் வரும். அவர்களுக்கு சட்டப்
பாதுகாப்பு அவசியம். இதை உணர்ந்தே டாக்டர் அம்பே த்கர் இந்திய அரசியல்
சாசனத்தில் சிறுபான்மை யினர் உரிமை களை ச் சே ர்த்தார். ஆனால் இந்திய
கிறிஸ்தவர்கள் அவருக்கு விசுவாசமாக இல்லை என்பத ோடு அவரை மதிக்கத்
தக்கத் தலை வராகக் கூட ஏற்கவில்லை என்பது வே தனை . சிறுபான்மை யினர்
தங்கள் உரிமை களை அறிவத ோடு சமயஞ்சாரா பகுத்தறிவு கட்சிகள் ,
அமை ப்புகளுடன் இணை ந்திருத்தல் அவசியம். சமயவெ றியை சமயவெ றி
க ொண்டு சந்திப்பது சமவெ றியர்களுக்குத் தான் சாதகமாக அமை யும்.
அதை த்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். சமவெ றியை சமயஞ்சாரா-
பகுத்தறிவாளர்களின் தலை மை யின் கீழ் தான் சந்திக்க வே ண்டும்.
( நன்றி Times of India Chennai 17/8/2023 &
The Hindu Chennai 19/8/2023)
விழித்திரு, எச்சரிக்கை யாயிரு.
Ambedkar Institute For Social Analysis.
( Maragatham Trust)