Home-draft


SLIDER-4
SLIDER-5
SLIDER-3
SLIDER-1
previous arrow
next arrow
Shadow


The Maragatham Trust Meekly completes the first year of her official social intervention today. (24:6:2024). Many have joined and many have supported the activities of the trust during the last one year. We are thankful to all of you. Our special thanks goes to our trustees and to our patron Rev. Dr. Gideon Jebamani for his sustained support.

The trust certainly has a broader vision for the poor and our Nation that will be translated into action in the future. We seek your continued support and solidarity. We will update you from time to time about our programs and activities.

Your’s
Along with the trustees
Dr.John Jayaharan
Managing trustee
Maragatham Trust.
Ph. 8220064465
email :maragathamtrust22@gmail.com
Website: https://maragathamtrust.org


Flood Relief Work in Vepery.


Flood Relief for Auto Drivers-Shanthosapuram


Students Motivation Programme – Perambur


Field research Allalaperi village Near Aruppukottai.


Meeting with the Garbage separators MKB Nagar, Vyasarpadi.


Meeting with Load men MKB Nagar, Vyasarpadi.


Meeting with Krishnammal Jeganathan, Freedom fighter.


Meeting with Marxist writer Annan S.V. Rajadurai and Saku Akka, Kothagiri. Rev. Martin with us.


Flood Relief Work for the Corporation Workers in Jawaharnagar.



Support to Panchayat Workers


Field study at Arulnadu.


Purchase of Books in the Chennai Book Fair 2024
for Maragatham Trust.


Participation in the book release function.
Marxist leader Iyyah. Nallalkkanu.


Seminar-Ambedkar-on-Democracy



August 15, 2023 10-11 AM. Maragatham Trust office.

1.இந்திய சுதந்திரத்தைக் காக்கப் பாடுபடுவோம்.

2. இந்திய அரசியல் சாசனத்தைக் காத்திடுவோம்.

3. ஜனநாயகம் காப்போம்.

4. சமயசார்பின்மை காப்போம்.

5. சமத்துவம் வளர்த்திடுவோம்

6. மனிதநேயம் காத்திடுவோம்

7. மனித உரிமைகள் காப்போம்

8. பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் காப்போம்

9. தீண்டாமை ஒழித்திடுவோம்.

10. தலித் மற்றும் ஆதிவாசிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்.

11. இயற்கையை நேசிப்போம் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.

12. இந்திய மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்திடப் பாடுபடுவோம்.

  Pledge


Motto :

EDUCATIONAL SUPPORT – 1
ECONOMIC-SUPPORT-WOMEN – 1
SOLIDARITY – 1
TRAININGS – 1
Minimalist World Forest Day Instagram Post – 1
Harmony with Self – 1
Harmony with Neighbor – 1
Integrated Harmony – 1

Our Gallery

டாக்டர். அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் வாழ்த்துகள்.

பாபாசாகேப். டாக்டர் அம்பேத்கர்(1891-1956) அறிவுலக மேதை,ஜனநாயகத்தின் காவலர், பெண்ணுரிமைப் போராளி, சிறுபான்மை மக்களின் நலன் விரும்பி,  தொழிலாளர்களின் தோழர், சமுகநீதியின் விளக்கு, புரட்சியாளர்,இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பி அவர்கள் அன்றும் இன்றும் அரசியல், சமுகம் மற்றும் சமயத் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை.

மதவெறியும், மத ஆதிக்கமும் தூண்டப்பட்டு வரும் இக்காலச் சூழலில் அனைத்து மதங்களின் உரிமையையும் அதில் சிறுபான்மையினரின் தனி உரிமையையும் காத்திடும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தை வடித்துப் பாதுகாப்பு வழங்கியவர்.

ஜனநாயகம் ,மக்களாட்சி முறை , தேர்தல் வழி  அரசியல் மாற்றம் சாத்தியம் என்று நம்பியவர். செயலற்ற அகிம்சையையும், உயிர்ப்பலி கேட்கும்  வன்முறையும் புறக்கணித்து ஜனநாயக அரசியல் செயல்பாட்டை வலியுறுத்தியவர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று வழிகாட்டியவர்.

ஜனநாயகத்தின் வழியாக இரத்தம் சிந்துதலின்றி புரட்சிகர அரசியல் மாற்றங்கள் கொண்டுவர முடியும் என நம்பியவர். 

சாதி ஒழிக்கப்பட வேண்டும்.சமத்துவம் நிலவ வேண்டும் என்று வாழ்நாள் முழுக்கப் போராடியவர். 

இன்று அவரது பிறந்தநாளில் ஜனநாயகம்(Democracy) , சுதந்திரம்(Freedom), சமத்துவம்(Equality) ,சமயசார்பின்மை( Secularism) மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ( Indian Constitution) காத்திட உறுதி ஏற்போம்.

ஜெய்பீம்! வாழ்க அம்பேத்கர்!  ஓங்குக அவர் புகழ்!

மரகதம் அறக்கட்டளை

சென்னை. 
14/4/2023

Rev..JOHN JAYAHARAN

MARAGATHAM CHARITABLE TRUST

OLD NO 3/57, NEW NO.6/152  VEERAMAMUNIVAR

STREET, SANTHOSHAPURAM, VENGAIVASAL,

CHENNAI – 600 073

Contact –  +91 82200 64465

maragathamtrust22@gmail.com

jayaharandj@gmail.com

1) Educational Support
2) Economic Assistance for self reliance
3) Workers meetings ,Seminars, Gatherings
4) Research and Analysis
5) Book Review
6) Online publication
7) Medical help
8) Solidarity with the oppressed
9) Counselling
10) Book collections for the Library
11) Meeting with the leaders
12) Relief work.
13) Advocacy

Scroll to top

Call Now